Surabi Institute of Hotel Management recognized by Bharathidhasan University. Surabi Institute of Hotel Management was established in the year of 2006. The aim of the Founder is to Provide Hotel Management to the poor and Need of the Society
Recognition: Our Institutions are run by a registered body known as
"Saravana Educational & Welfare Trust."
சுரபி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நமது கல்லூரி 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. நமது கல்லூரியில் பயின்ற அனைத்து மாணவ / மாணவியருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
அனைத்து தரப்பு மாணவ / மாணவியரும் எளிதாக புரிந்து கொண்டு பயின்று 100% தேர்ச்சி பெறும் வகையில் சிறந்து ஆசிரியர்களைக் கொண்டு மிகவும் எளிய முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது .
கல்லூரி படிப்பு மட்டுமல்லாமல் Spoken English,Spoken Hindi கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவ / மாணவியருக்கு பாதுகாப்பான விடுதி வசதி, ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்திகரிப்பட்ட குடிநீர் (RO) வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவ / மாணவியருக்கு தினமும் கல்லூரி வந்து செல்ல பஸ் பாஸ் , இரயில் பாஸ் வழங்கப்படுகிறது.
கல்வி கட்டணத்தை ஓரே தவணையாக கட்ட இயலாத மாணவ / மாணவியர் இரண்டு மூன்று தவணையாக பிரித்து கட்டும் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது. வங்கிகளில் கல்வி கடன் வசதி பெற்று ஏராளமான மாணவ / மாணவியர் பயின்று வருகின்றனர் .
கல்லூரியில் பயிலும் போதே ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாத கால ஊக்கத்தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி உண்டு. விடுதியில் தங்கி பயிலாத மாணவ / மாணவியருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் . நமது கல்லூரியில் படித்து முடிக்கும் அனைவருக்கும் 100% வேலை பெற்றுத் தரப்படும்.
10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த அனைவரும் பயிலலாம் .
12ம் வகுப்பில் அனைத்து பாடப்பிரிவினரும் பின்வரும் படிப்புகளை பயிலலாம் . இலவச கல்லூரி சீருடை வழங்கபடும் .
கல்லூரியில் பேருந்து வசதி உண்டு .
Learn system in practical.so easily to understand and serve to world organization.
The lecturers are not only friendly but also industry experienced and Knowledge Person.
The college has its own fleet of buses that ply to and from various points in the city and used for various educational purpose.
Books and Library center is here where you can study the latest trends of the education.
The Institute helps each student in exploring placement opportunities by inviting various companies.
Separate hostel facilities are available for boys and girls and provides nutritious food for all the needy students.
There are so many great facilities which help improve our academic skills and help with our professional progress.
The lecturers are not only friendly but also industry experienced so that we can learn from their amazing experiences right away.
People from different cultures and backgrounds are treated with respect and dignity fuelled by guidance and encouragement from the teaching team, as well as supported by excellent resources.
There are many opportunities to get involved within the life and it is easily accessible due to its very good location.